அவளை ரசித்தேன் !! முதல் பார்வையிலே !!
அவளை விரும்பினென் !! பழகிய தருணத்திலே!!
அவளை அறிய தொடங்கினேன்!! அவளிடம் இருந்து விலக தொடங்கியதும் !!
அவளை காதலிக்கிரேன் !! அவள் யெனதில்லை யென்றதும்!!
ஒரு யுவதி யுவனிடம் ' காதலை எப்படி எல்லாம் சொல்வது' யென வினவினாள் .. அதற்கு யுவன் சில நிமிடங்கள் மௌனமாக அவள் கண்களை பார்த்திருன்தான்.. மெதுவாக புரிந்தது அவளுக்கு.......